பேச்சு:ஆந்த்ராக்ஸ்
Appearance
அஞ்சல் மூலம் ஆந்தராக்ஸ் குறித்த உரைப்பகுதிகள் பொத்தாம் பொதுவாக பயம் காட்டுவது போல் உள்ளது. இவ்வபாயத்தின் தற்பொழுதைய நிலை என்ன, எந்தெந்த நாடுகளில் இவ்வபாயம் என்பது குறித்து விளக்க வேண்டும். அது போக மருத்துவ ரீதியாக இந்நோய் குறித்த மேலதிகத் தகவல்கள் சேர்க்க வேண்டும்--ரவி 14:01, 29 டிசம்பர் 2005 (UTC)
தலைப்பு
[தொகு]சரியாகத் தமிழ்ப்படுத்தினால் அந்திரட்சு என்று வரும். ஆந்த்ராக்ஸ் என்பது இலக்கணப் பிழை.--பாஹிம் (பேச்சு) 02:13, 23 அக்டோபர் 2020 (UTC)