வனேடியம் நான்மபுளோரைடு
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
வனேடியம் டெட்ராபுளோரைடு
| |||
இனங்காட்டிகள் | |||
10049-16-8 | |||
ChemSpider | 11226730 | ||
EC number | 233-171-7 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 165641 | ||
| |||
UN number | UN2923 | ||
பண்புகள் | |||
F4V | |||
வாய்ப்பாட்டு எடை | 126.94 g·mol−1 | ||
தோற்றம் | எலுமிச்சை நிற பச்சைத் துகள், நீருறிஞ்சும் | ||
மணம் | Odorless | ||
அடர்த்தி | 3.15 g/cm3 (20 °C) 2.975 g/cm3 (23 °C)[1] | ||
உருகுநிலை | 325 °C (617 °F; 598 K) | ||
கொதிநிலை | Sublimes | ||
நன்றாக கரையும் 2.975 g/cm3 (23 °C)[1] | |||
கரைதிறன் | அசிட்டோன், அசிட்டிக் அமிலம் இவற்றில் கரையும் SO2Cl2, ஆல்ககால், CHCl3 இவற்றில் சிறிதளவு கரையும்[1] | ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | Monoclinic, mP10 | ||
புறவெளித் தொகுதி | P21/c, No. 14 | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
−1412 kJ/mol[2] | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
126 J/mol·K[2] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
வனேடியம் நான்மபுளோரைடு (Vanadium tetrafluoride), அல்லது வனேடியம்(IV) புளோரைடு (Vanadium(IV) fluoride), என்பது VF4 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கனிம சேர்மமாகும். வனேடியமும் புளோரினும் இணைந்து இச்சேர்மம் உருவாகிறது. மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும் இவ்வுப்பு இணைக்காந்தத் தன்மையும் ஈரமுறிஞ்சும்[1] பண்பையும் கொண்டுள்ளது. வனேடியம் நான்மபுளோரைடு பலபடி அமைப்பை ஏற்றுள்ளதால் இதனையொத்த வனேடியம் நான்மகுளோரைடு போல துரிதமாக ஆவியாவதில்லை. இது உருகுவதற்கு முன்னரே சிதைவடைகிறது.
தயாரிப்பும் வேதி வினைகளும்
[தொகு]முதன்முதலில் வனேடியம் நான்மகுளோரைடுடன் ஐதரசன் புளோரைடை சேர்ப்பதன் மூலமாக வனேடியம் நான்மபுளோரைடு தயாரிக்கப்பட்டது[3]
- VCl4 + 4 HF → VF4 + 4 HCl
325 பாகை செல்சியசு வெப்பநிலையில் வனேடியம் நான்மபுளோரைடு விகிதச்சமமற்று வனேடியம் முப்புளோரைடு மற்றும் வனேடியம் ஐம்புளோரைடுகளாகச் சிதைவடைகிறது:[1]
- 2 VF4 → VF3 + VF5
அமைப்பு
[தொகு]VF4 சேர்மத்தின் கட்டமைப்பு SnF4 கட்டமைப்புடன் தொடர்புடையது. ஒவ்வொரு வனேடிய மையமும் எண்முகம் கொண்டு ஆறு புளோரைடு ஈந்தணைவிகளால் சூழப்பட்டுள்ளது, நான்கு புளோரைடு மையங்கள் அடுத்துள்ள வனேடியம் மையங்களுடன் பாலம் அமைக்கின்றன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Kwasnik, W. (1963). Brauer, Georg (ed.). Handbook of Preparative Inorganic Chemistry (UK ed.). London: Academic Press. pp. 252–253.
- ↑ 2.0 2.1 Anatolievich, Kiper Ruslan. "vanadium(IV) fluoride". http://chemister.ru. பார்க்கப்பட்ட நாள் 2014-06-25.
{{cite web}}
: External link in
(help)|website=
- ↑ Otto Ruff, Herbert Lickfett "Vanadinfluoride" Chemische Berichte 1911, vol. 44, pages 2539–2549. எஆசு:10.1002/cber.19110440379
- ↑ Becker S., Muller B. G. Vanadium Tetrafluoride, Angew. Chem. Intnl. Ed. Engl. 1990, vol. 29, page 406