1206 இல் இந்தியா
Appearance
நிகழ்வுகள்
[தொகு]ஜூன் 12 — குத்புத்தீன் ஐபக் தில்லியில் அரியணை ஏறினாா்.[1] இவா் தில்லி சுல்தானகத்தின் முதல் மன்னன் ஆவாா். மேலும் தில்லியில் மாம்லுக் வம்சத்தை உருவாக்கியவா்.
பிறப்பு
[தொகு]மரணங்கள்
[தொகு]15 மார்ச் — முஹம்மது கோரி கொல்லப்பட்டார்.[2] இவா் கோரி பேரரசின் மன்னனாக கி.பி. 1173 முதல் 1206 வரை இருந்தாா்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://astanatimes.com/2020/06/delhi-mamluk-sultans-500-years-of-uninterrupted-turkic-era/
- ↑ Nafziger, George F.; Walton, Mark W. (2003). Islam at War: A History. Praeger Publishers. p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780275981013.