சிரேயன்சுவநாதர்
Appearance
சிரேயன்சுவநாதர் | |
---|---|
சிரேன்சுவநாதர் சிலை, சாரநாத் | |
அதிபதி | 11வது தீர்த்தங்கரர் |
சிரேயன்சுவநாதர் (Shreyansanath), சமண சமயத்தின் 11வது தீர்த்தங்கரர் ஆவார். இச்வாகு குல மன்னர் விஷ்ணுவிற்கும் - இராணி விஷ்ணுதேவிக்கும், சாரநாத் அருகில் உள்ள சிம்மபுரியில் பிறந்தவர். கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, ஞான சித்தராக விளங்கிய சிரேன்சுவநாதர், தற்கால இந்தியாவின் ஜார்க்கண்டு மாநிலத்தின் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.[1][2]
சிரேயன்சுநாதருக்கு சாரநாத்தில் திகம்பரக் கோயில் உள்ளது.
படக்காட்சியகம்
[தொகு]-
திகம்பரர் சமனக் கோயில், சிம்ம்புரி, சாரநாத்
-
சிரேயன்சுவநாதரின் 18ம் நூற்றாண்டின் ஓவியம், குஜராத்
-
9ஆம் நூற்றாண்டின் சிரேயன்சுவநாதர், நேமிநாதர் மற்றும் அஜிதநாதர் சிற்பங்கள், பந்த் தேவால், ராய்ப்பூர், சத்தீஸ்கர்
-
சிரேயன்சுவநாதர் சன்னதி, சிகார்ஜி
-
சிரேயன்சுவதாரின் பாதச் சுவடுகள், சிகார்ஜி
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- Tukol, T. K. (1980), Compendium of Jainism, Dharwad: Karnatak University