சமணப் புனிதத் தலங்கள்
Appearance
சமணப் புனிதத் தலங்கள், இந்தியாவில் இராஜஸ்தான், குஜராத், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராட்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் சமணக் கட்டுமானக் கோயில்களும், குடைவரைகளும், கற்படுக்கைகள் போன்ற நினைவுச் சின்னங்களும் உள்ளன.[1] அவைகள்:
வழிபாட்டுத் தலங்கள்
[தொகு]- வைசாலி, மகாவீரர் பிறந்த இடம், பிகார்
- பாவாபுரி, மகாவீரர் மறைந்த இடம், பிகார்
- தியோகர் சமணர் கோயில்கள், உத்தரப் பிரதேசம்
- சிகார்ஜி சமணக் கோயில்கள், ஜார்க்கண்டு
- திகம்பர சமணக் கோயில், பழைய தில்லி
- அகிம்சா தலம், தில்லி
- சத்ருஞ்ஜெய மலை. குஜராத்
- பாலிதானா கோயில்கள், குஜராத்
- சத்ருஞ்ஜெய மலை, குஜராத்
- கிர்நார் சமணக் கோயில்கள், (நேமிநாதர் முக்தி அடைந்த இடம்), குஜராத்
- அதீஸ்சிங் கோயில், குஜராத்
- பத்ரேஸ்வரர் சமணர் கோயில், குஜராத்
- கும்பாரிய சமணக் கோயில்கள், குஜராத்
- பவகர் சமணக் கோயில்கள், குஜராத்
- தில்வாரா கோயில், இராஜஸ்தான்
- ராணக்பூர் சமணர் கோயில்கள், இராஜஸ்தான்
- தரங்கா சமணர் கோயில், இராஜஸ்தான்
- மிர்பூர் சமணக் கோயில், இராஜஸ்தான்
- ஓசியான் சமணக் கோயில், இராஜஸ்தான்
- நௌகசா திகம்பர சமணக் கோயில், இராஜஸ்தான்
- கோமதீஸ்வரர் சிலை, கர்நாடகா
- பஞ்சகூட சமணர் கோயில், கர்நாடகா
- லக்குண்டி சமணக் கோயில், கர்நாடகா
- சாவீர கம்பத கோயில், கர்நாடகா
- தர்மசாலா கோயில், கர்நாடகா
தமிழ்நாட்டில் சமணக் கோயில்கள்
[தொகு]- சிதறால் மலைக் கோவில், கன்னியாகுமரி, தமிழ்நாடு
- சமணக் காஞ்சி, காஞ்சிபுரம்
- மேல் சித்தாமூர் சமணர் கோயில், விழுப்புரம் மாவட்டம்
- மன்னார்குடி மல்லிநாதசுவாமி ஜினாலயம், திருவாரூர் மாவட்டம்
- தீபங்குடி தீபநாயகசுவாமி ஜினாலயம், திருவாரூர் மாவட்டம்
- அனுமந்தக்குடி சமணக் கோயில், சிவகங்கை மாவட்டம்
- கரந்தை ஆதீஸ்வரசுவாமி ஜினாலயம், தஞ்சாவூர் மாவட்டம்
- கும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம், தஞ்சாவூர் மாவட்டம்
- கும்பகோணம் சுவேதாம்பரர் சமணக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம்
சமணக் குடைவரைகள், சிற்பங்கள், படுகைகள் & கல்வெட்டுக்கள்
[தொகு]- எல்லோரா குகைகள் எண் 30 முதல் 34 வரை, மகாராட்டிரா
- உதயகிரி, கந்தகிரி குகைகள், ஒடிசா
- கழுகுமலை சமணர் படுகைகள், தூத்துக்குடி மாவட்டம்
- யானைமலை, மதுரை, மதுரை மாவட்டம்
- சமணர் மலை, மதுரை, மதுரை மாவட்டம்
- திருப்பரங்குன்றம் சமணக் குகைகள், மதுரை மாவட்டம்
- கீழவளவு, மதுரை மாவட்டம்
- கீழக்குயில்குடி, மதுரை மாவட்டம்
- அரிட்டாபட்டி மலை, மதுரை
- ஓணம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்
- ஆர்மா மலைக் குகை, வேலூர் மாவட்டம்
- ஏழடிப்பட்டம், புதுக்கோட்டை மாவட்டம்
- பாரீசுவ ஜீனாலயம், கிருஷ்ணகிரி மாவட்டம்
படக்காட்சிகள்
[தொகு]-
சாந்திநாதரின் சிற்பம், நௌகசா திகம்பர சமணக் கோயில்]]