நாபி இராஜன்
Appearance
நாபி இராஜன் | |
---|---|
அதிபதி | 14-வது குலக்காரர் |
வேறு பெயர்கள் | நாபிராஜ் |
குழந்தைகள் | ரிசபநாதர் |
நாபி (Nabhi or Nabhi Rai) சமண சமயத்தின்]] முதலாவது தீர்த்தங்கரர் ஆன ரிசபதேவரின் தந்தை ஆவார். மன்னர் நாபியின் அரசி மருதேவி ஆவார். இவர் சமண சமயத்தின் 14-வது மற்றும் இறுதி குலக்காரர் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- Doniger, Wendy, ed. (1993), Purana Perennis: Reciprocity and Transformation in Hindu and Jaina Texts, State University of New York Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7914-1381-0
- Jain, Champat Rai (1929), Risabha Deva - The Founder of Jainism, Allahabad: The Indian Press Limited,
இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
- Jain, Vijay K. (2015), Acarya Samantabhadra's Svayambhustotra: Adoration of The Twenty-four Tirthankara, Vikalp Printers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-903639-7-6,
இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
- Jansma, Rudi; Jain, Sneh Rani (2006), Introduction to Jainism, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788189698096
- Joseph, P. M (1997), Jainism in South India, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185692234
- Kapur, Anu (2019), Mapping Place Names of India, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780429614217
- Shah, Natubhai (2004) [First published in 1998], Jainism: The World of Conquerors, vol. I, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1938-2