ஆதிபுராணம்
Appearance
ஆதிபுராணம் | |
---|---|
ஆதி புராணம் | |
தகவல்கள் | |
சமயம் | சமணம் |
நூலாசிரியர் | ஜினசேனர் |
மொழி | சமஸ்கிருதம் |
காலம் | 9ஆம் நூற்றாண்டு |
ஆதி புராணம் (Ādi purāṇa) சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதர் எனப்படும் ரிசப தேவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நூலாகும். இதனை கிபி 9 ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருத மொழியில் இயற்றியவர் ஜினசேனர் ஆவர்.[1][2][3][4]
உள்ளடக்கம்
[தொகு]இந்த படைப்பு தனது தனித்துவமான பாணியில் ஒரு ஆன்மாவின் புனித யாத்திரை முழுமையையும், முக்தி அடைவதையும் மையமாகக் கொண்டுள்ளது. ரிசபதேவரின் மகன்களான இரண்டு சகோதரர்களான பரதன் மற்றும் பாகுபலி இராச்சிய அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டத்தையும் விவரிக்கிறது. ஆட்சி அதிகாரப் போட்டியில் பாகுபலி வெற்றிபெறும் போது, அவர் தனது சகோதரர் பரதனுக்கு ஆதரவாக உலகியலை கைவிடுகிறார். பின்னர் பாகுபலி துறவறம் மேற்கொண்டு நாட்டை விட்டு வெளிச்செல்கிறார்.
இதனையும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ Granoff 1993, ப. 208.
- ↑ Caillat & Balbir 2008, ப. 122.
- ↑ Upinder Singh 2016, ப. 26.
- ↑ Jaini 1998, ப. 78.
மேற்கோள்கள்
[தொகு]- Jain, Champat Rai (2008), "XI: Bahubali", Risabha Deva - The Founder of Jainism, Bhagwan Rishabhdeo Granth Mala, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8177720228
- Caillat, Colette; Balbir, Nalini (2008), Jaina Studies: Volume 9 of Papers of the XIIth World Sanskrit Conference, held in Helsinki, Finland (13 - 18 July, 2003), Motilal Banarsidass Publisher, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120832473
- Adipurana, vol. 2, Bhāratīya Jñānapīṭha, 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-263-0922-1
- Granoff, Phyllis (1993) [1990], The Clever Adulteress and Other Stories: A Treasury of Jaina Literature, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-1150-X
- Adipurana, vol. 1, Bhartiya Jnanpith, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-263-1604-5
- Jaini, Padmanabh S. (1998) [1979], The Jaina Path of Purification, தில்லி: Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-1578-5
- Singh, Upinder (2016), A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century, Pearson Education, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-325-6996-6