ஜினசேனர்
Appearance
ஆச்சாரியார் ஜினசேனர் | |
---|---|
ஜினசேனர் | |
திகம்பர ஆச்சாரியர் ஜினசேனரின் படம் | |
சுய தரவுகள் | |
சமயம் | சமனம் |
உட்குழு | திகம்பரர் |
பதவிகள் | |
முன் இருந்தவர் | வீரசேனர் |
Disciples | |
Initiation | by வீரசேனர் |
ஜினசேனர் (Jinasena) கிபி 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திகம்பர சமணத் துறவியும், வட மொழி அறிஞரும் ஆவார்.[1] இவர் ஆதிபுராணம் [2], மகாபுராணம் மற்றும் ஹரிவம்ச புராணம் ஆகிய மூன்று சமணப் புராணங்களை சமஸ்கிருத மொழியில் இயற்றியவர் ஆவார்.[1][3]
திகம்பர சமணப் பிரிவின் அறுகோணம் (Shatkhandagama) எனும் முக்கியத் தத்துவ நூலுக்கு [4]விள்க்க உரை எழுதிய வீரசேனரின் மாணவர் ஜினசேனர் ஆவார்.[5] மேலும் ஜினசேனர் ஹரிவம்ச புராணத்தையும் இயற்றியுள்ளார்.[6] மேலும் எளிய மக்களுக்கான தர்மசாஸ்திரம் எனும் நீதி நூலை இயற்றியுள்ளார்.[7] இராஷ்டிரகூடர் மன்னர் அமோகவர்சன் இவரது சீடர் ஆவர். [1]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Early medieval developments (500–1100), Encyclopaedia Britannica
- ↑ Narasimhacharya 1988, ப. 2.
- ↑ Colette Caillat; Nalini Balbir (2008). Jaina Studies. Motilal Banarsidass. pp. 122–123. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-3247-3.
- ↑ Shatkhandagama
- ↑ Jain Dharma ka_Maulik Itihas_Part 3, Ed. Gajsingh Rathod, 2000, Jain Itishas Samiti, p. 652-656
- ↑ Jinasena, Acharya; Jain (Sahityacharya), Dr. Pannalal (2008) [783 AD], Harivamsapurana [Harivamsapurana], Bhartiya Jnanpith (18, Institutional Area, Lodhi Road, New Delhi - 110003), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-263-1548-2
- ↑ Doniger 1993, ப. 238.
ஆதாரங்கள்
[தொகு]- Doniger, Wendy, ed. (1993), Purana Perennis: Reciprocity and Transformation in Hindu and Jaina Texts, State University of New York Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7914-1381-0
- Granoff, Phyllis (1993) [1990], The Clever Adulteress and Other Stories: A Treasury of Jaina Literature, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-1150-X
- Narasimhacharya, Ramanujapuram (1988), History of Kannada Literature (Readership Lectures), Asian Educational Services, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-0303-6
- Shah, Natubhai (2004) [First published in 1998], Jainism: The World of Conquerors, vol. I, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1938-2
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் ஜினசேனர் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.