பவகர் சமணக் கோயில்கள்
Appearance
பவகர் மலை சமணக் கோயில்கள் | |
---|---|
பார்சுவநாதர் கோயில் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | பாவாகத் நகரம், பஞ்சமகால் மாவட்டம், குஜராத் |
புவியியல் ஆள்கூறுகள் | 22°29′05″N 73°32′02″E / 22.48472°N 73.53389°E |
சமயம் | சமணம் |
பவகர் மலை சமணக் கோயில்கள் (Jain temples, Pavagadh), இந்தியாவின் மத்திய குஜராத்தில் உள்ள பஞ்சமகால் மாவட்டத்தில் உள்ள பாவாகத் நகரத்தில் உள்ள பவகர் மலையில் அமைந்துள்ளது. பவகர் மலை சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்காவின் ஒரு பகுதியாகும். இச்சமணக்கோயில்கள் அகமதாபாத்திற்கு தென்கிழக்கே 152 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பவகர் மலையில் 7 சமணக் கோயில்களை கிபி 13-ஆம் நூற்றாண்டில் மன்னர் வாஸ்துபாலன் என்பவரால் நிறுவப்பட்டு ரிசபநாதர், பார்சுவநாதர், சந்திரபிரபா மற்றும் சுபர்சுவநாதர் ஆகியோர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.[1].[2]
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ Ruggles & Silverman 2009, ப. 84.
- ↑ Shukla 2009.
ஊசாத்துணை
[தொகு]நூல்கள்
[தொகு]- Abram, David; Edwards, Nick; Ford, Mike; Jacobs, Daniel; Meghji, Shafik; Sen, Devdan; Thomas, Gavin (2013). The Rough Guide to India. Rough Guides. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781409342618.
- Desai, Anjali H. (2007). India Guide Gujarat. India Guide Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9789517-0-2.
- Ruggles, D. Fairchild; Silverman, Helaine (2009). Intangible Heritage Embodied. Humanities, Social Sciences and Law. Springer Science & Business Media. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-1-4419-0072-2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4419-0072-2.
- Sompura, Kantilal F. (1968). The Structural Temples of Gujarat, Upto 1600 A.D. Vol. 4. Gujarat University.
வலைதளங்கள்
[தொகு]- O'Donnell, Patricia M. (2004). "Learning from World Heritage: Lessons from 'International Preservation & Stewardship of Cultural & Ecological Landscapes of Global Significance', the 7th US/ICOMOS International Symposium". The George Wright Forum (George Wright Society) 21 (3). http://www.jstor.org/stable/43597911. பார்த்த நாள்: 22 June 2022.
- Shukla, Shubhlakshmi (10 March 2009). "ASI to restore 12th century Jain temple at Panchmahals soon". இந்தியன் எக்சுபிரசு. https://indianexpress.com/article/cities/ahmedabad/asi-to-restore-12th-century-jain-temple-at-panchmahals-soon.
- "Champaner-Pavagadh Archaeological Park" (PDF). Archaeological Survey of India. 7 July 2004.
- "Champaner-Pavagadh Archaeological Park". UNESCO. 2004.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Jain temples on the Pavagad hill தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.