மலேசிய மலைகளின் பட்டியல்
Appearance
மலேசியாவில் 1426 மலைகள் உள்ளன.[1] இந்தப் பட்டியல், மலேசியாவில் மிக உயரமான மலைகளில் இருந்து மிகக் குறைவான உயரம் கொண்ட மலைகளின் பட்டியலை வரிசைப் படுத்துகிறது.
ஒரு மலை அமைந்து இருக்கும் நிலப் பகுதியில் இரண்டு அல்லது மூன்று மாநிலங்களின் பெயர்கள் இருக்கலாம். அது அந்த மலையின் எல்லைப் பகுதி மாநிலங்களைக் குறிப்பதாக அமையும். இந்தப் பட்டியல் முழுமை அடையவில்லை. அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.
மலைகளின் பட்டியல்
[தொகு]நிலை | மலை | மாநிலம் | உயரம் (மீ) | உயரம் (அடி) | ஆயத்தொலைவுகள் (WGS84) |
---|---|---|---|---|---|
1 | கினபாலு மலை | சபா | 4,095 | 13,435 | 6.07484,116.562853 |
2 | துருஸ்மாடி மலை | சபா | 2,642 | 8,669 | 5.553969,116.515818 |
3 | தம்புயுக்கோன் மலை | சபா | 2,579 | 8,462 | 6.208821,116.658211 |
4 | மூருட் மலை | சரவாக் | 2,422 | 7,946 | 3.905359,115.489426 |
5 | முலு மலை | சரவாக் | 2,376 | 7,795 | 4.046467,114.926376 |
6 | தகான் மலை | பகாங் | 2,187 | 7,174 | 4.631179,102.235794 |
7 | கொர்பு மலை | பேராக் | 2,183 | 7,162 | 4.684561,101.299324 |
8 | யோங் பெலார் மலை | பேராக் - கிளாந்தான் | 2,181 | 7,156 | 4.650685,101.360836 |
9 | காயோங் மலை | பேராக் | 2,173 | 7,129 | 4.681823,101.317277 |
10 | சாமா மலை | கிளாந்தான் | 2,171 | 7,123 | 5.217118,101.583652 |
11 | யோங் யாப் மலை | பேராக் - கிளாந்தான் | 2,167 | 7,110 | 4.75265,101.383152 |
12 | உலு செப்பாட் மலை | பேராக் - கிளாந்தான் | 2,161 | 7,089 | 5.150444,101.483359 |
13 | பத்து பூத்தே மலை | பேராக் | 2,131 | 6,990 | 4.224188,101.442761 |
14 | தாமா அபு மலை | சரவாக் | 2,112 | 6,930 | 3.904331,115.487194 |
15 | ஈராவ் மலை | பகாங் - பேராக் | 2,110 | 6,924 | 4.529453,101.365857 |
16 | பெனும் மலை | பகாங் | 2,107 | 6,914 | 3.825889,102.09446 |
17 | அபுட் ரூனான் மலை | சரவாக் | 2,103 | 6,900 | 3.700333,115.392981 |
18 | கெரா மலை | பேராக் - கிளாந்தான் | 2,103 | 6,898 | 5.015621,101.447482 |
19 | பத்து லாவி மலை | சரவாக் | 2,092 | 6,862 | 3.868023,115.382824 |
20 | பத்து பூலி மலை | சரவாக் | 2,092 | 6,862 | 3.830085,115.430675 |
21 | தூமாங் பாத்தாக் மலை | பேராக் - பகாங் | 2,082 | 6,830 | 3.83137,101.594582 |
22 | பிலா மலை | பேராக் - கிளாந்தான் | 2,081 | 6,830 | 5.016818,101.445172 |
23 | பெரும்புன் மலை | பகாங் | 2,078 | 6,817 | 4.328396,101.445944 |
24 | பியே மலை | பேராக் | 2,073 | 6,800 | 5.032978,101.433578 |
25 | பெலாத்தோக் மலை | பேராக் | 2,031 | 6,800 | 5.017246,101.444993 |
26 | சங்சன் மலை | பேராக் - பகாங் - கிளாந்தான் | 2,071 | 6,796 | 4.650342,101.361823 |
27 | கெடுங் மலை | பகாங் | 2,065 | 6,776 | 4.6054,102.2527 |
28 | பத்து லாவிட் மலை | சரவாக் | 2,046 | 6,712 | 3.867081,115.383554 |
29 | பிரிஞ்சாங் மலை | பகாங் | 2,031 | 6,664 | 4.517688,101.382945 |
30 | பத்து ஈரான் மலை | சரவாக் | 2,018 | 6,620 | 3.850724,115.283303 |
31 | தாங்கா மலை | பகாங் | 2,014 | 6,609 | 4.60453,101.533105 |
32 | சுவெட்டன்காம் மலை | பேராக் | 1,961 | 6,434 | 4.577366,101.464612 |
33 | சோயிட் மலை | கிளாந்தான் | 1,947 | 6,387 | 5.280623,101.58361 |
34 | உலு கெச்சாவ் மலை | பகாங் | 1,945 | 6,380 | 4.595247,102.21498 |
35 | லாமாக்கு மலை | சபா | 1,943 | 6,374 | 4.841089,115.760164 |
36 | லியாங் தீமோர் மலை | பகாங் | 1,933 | 6,343 | 3.799512,101.595454 |
37 | லியாங் பாராட் மலை | பேராக் | 1,933 | 6,342 | 3.802509,101.59142 |
38 | பெர்கிட் மலை | கிளாந்தான் | 1,931 | 6,334 | நிலுவையில் |
39 | சாலி மலை | பேராக் - பகாங் | 1,922 | 6,307 | நிலுவையில் |
40 | சிக்கு மலை | பகாங் | 1,915 | 6,284 | 4.597386,101.39667 |
41 | தோக் நேனேக் மலை | பேராக் | 1,904 | 6,248 | நிலுவையில் |
42 | நோரிங் மலை | பேராக் | 1,888 | 6,197 | 5.397444,101.738627 |
43 | பிந்தாங் மலை | பேராக் - கெடா | 1,862 | 6,110 | 5.43282,100.865364 |
44 | நோரிங் தீமோர் மலை | பேராக் - கிளாந்தான் | 1,861 | 6,106 | 5.397316,101.738884 |
45 | பாகோன் மலை | சரவாக் | 1,850 | 6,070 | 4.299895,115.333264 |
46 | பெரெம்பான் மலை | பகாங் | 1,841 | 6,041 | 2.584858,103.283329 |
47 | பாசோர் மலை | கிளாந்தான் | 1,840 | 6,038 | நிலுவையில் |
48 | பிந்தாங் உத்தாரா மலை | கெடா | 1,835 | 6,020 | 5.463066,100.865793 |
49 | செமாங்கோக் மலை | சிலாங்கூர் | 1,824 | 5,984 | 3.737419,101.651208 |
50 | பெனிலோப் மலை | பகாங் | 1,800 | 5,905 | 4.56603,101.42998 |
51 | சுக்கு மலை | பேராக் | 1,797 | 5,896 | 4.544084,101.333671 |
52 | குவார் மலை | பேராக் | 1,772 | 5,815 | 4.845023,101.402078 |
53 | உலு காலி மலை | சிலாங்கூர் | 1,772 | 5,814 | 3.433831,101.783252 |
54 | புஜாங் மலை | பகாங் | 1,771 | 5,812 | 4.388432,101.532969 |
55 | அப்பி மலை | சரவாக் | 1,750 | 5,740 | 4.101944, 114.893056 |
55 | பெசார் மலை | பேராக் | 1,748 | 5,737 | 5.172926,101.29436 |
56 | வார்ப்பு மலை | கிளாந்தான் | 1,745 | 5,724 | 4.628356,101.402936 |
57 | ரோக் மலை | பகாங் | 1,740 | 5,708 | 4.482563,101.404788 |
58 | சிசில் மலை | பகாங் | 1,740 | 5,708 | 4.565687,101.436417 |
59 | பேசா மலை | பேராக் | 1,720 | 5,643 | 5.171216,101.292608 |
60 | சாபாங் மலை | பேராக் | 1,711 | 5,612 | 4.537923,101.267846 |
61 | பெலுவாட் மலை | பகாங் | 1,700 | 5,577 | 4.439649,101.413758 |
62 | ஜசார் மலை | பகாங் | 1,696 | 5,565 | 4.478584,101.360929 |
63 | ராஜா மலை | சிலாங்கூர் | 1,684 | 5,526 | 3.549658,101.805825 |
64 | தித்திவாங்சா மலை | பேராக் | 1,680 | 5,511 | 5.283272,100.947182 |
65 | புக்கிட் துங்குல் மலை | சிலாங்கூர் - பகாங் | 1,663 | 5,488 | 3.461675,101.7769 |
66 | உலு செமாங்கோக் மலை | சிலாங்கூர் - பகாங் | 1,668 | 5,473 | 3.68136,101.768281 |
67 | புபூ மலை | பேராக் | 1,657 | 5,437 | 4.738109,101.382422 |
68 | பா காடிங் மலை | பேராக் | 1,621 | 5,318 | 4.179719,101.443284 |
69 | மூருட் கெச்சில் மலை | சரவாக் | 1,620 | 5314 | 3.33397,115.136497 |
70 | ராம்போங் மலை | பேராக் | 1,600 | 5,249 | 5.156812,100.93066 |
71 | தாமு ரேனான் மலை | சரவாக் | 1,585 | 5200 | 3.335383,115.483167 |
72 | தெனாம்போக் மலை | சபா | 1,581 | 5,187 | 6.006898,116.510682 |
73 | பெர்டா மலை | பகாங் | 1,576 | 5,173 | 4.462154,101.373975 |
74 | உலு ஜெர்னே மலை | பேராக் | 1,576 | 5,173 | 5.196604,100.87791 |
75 | தென் பிந்தாங் மலை | பேராக் | 1,560 | 5,118 | 5.414107,100.881944 |
76 | தெரா மலை | கிளாந்தான் | 1,556 | 5,105 | 5.348052,101.905131 |
77 | உலு தெராஸ் மலை | பேராக் | 1,549 | 5,047 | 5.217973,100.914373 |
78 | ராபோங் மலை | கிளாந்தான் | 1,538 | 5,047 | 4.846391,102.06399 |
79 | உலு தித்தி பாசா மலை | பேராக் | 1,533 | 5,030 | 5.79918,101.317756 |
80 | புக்கிட் உலு பெர்னாம் மலை | சிலாங்கூர் | 1,526 | 5,006 | 3.762942,101.625588 |
81 | லேபா மலை | பகாங் | 1,522 | 4,992 | 4.014532,101.595969 |
82 | பாலாஸ் மலை | பகாங் | 1,520 | 4986 | 3.82439,102.039721 |
83 | லாவிட் மலை | திரங்கானு | 1,519 | 4,984 | 5.41667,102.575126 |
84 | தாப்பிஸ்மலை | பகாங் | 1,512 | 4,960 | 4.011963,102.912354 |
85 | ஆயாம் மலை | கிளாந்தான் | 1,504 | 4,934 | 5.344292,101.929593 |
86 | பேராங் மலை | பேராக் | 1,500 | 4,921 | 3.770907,101.581635 |
87 | நுவாங் மலை | சிலாங்கூர் | 1,493 | 4,898 | 3.266747,101.899981 |
88 | பெடுங் மலை | பகாங் | 1,469 | 4,818 | 4.588232,101.670642 |
89 | பெசார் அந்து மலை | பகாங் - நெகிரி செம்பிலான் | 1,461 | 4,794 | 3.2269,102.012935 |
90 | புக்கிட் பெத்திரி மலை | பகாங் | 1,461 | 4,794 | 3.759773,101.670814 |
91 | மண்டி ஆங்கின் மலை | திரங்கானு - பகாங் | 1,460 | 4,790 | 4.682679,102.847044 |
92 | பைன் டிரி ஹில் மலை | சிலாங்கூர் - பகாங் | 1,456 | 4,777 | 3.711296,101.696219 |
93 | உலு மேரா மலை | பேராக் | 1,450 | 4,757 | 5.799094,101.317706 |
94 | ஹிஜாவ் மலை | பேராக் | 1,448 | 4,751 | 4.506864,100.975978 |
95 | உலு பெருவாஸ் மலை | பகாங் | 1,433 | 4,700 | 4.564361,102.867208 |
96 | பூங்ஙா புவா மலை | சிலாங்கூர் | 1,430 | 4,690 | 3.374198,101.739914 |
97 | ஸ்தோங் மலை | கிளாந்தான் | 1,422 | 4,664 | 5.330106,101.947017 |
98 | சிங்காய் மலை | பேராக் | 1,397 | 4,583 | 4.836855,101.24995 |
99 | டிவாங்சா மலை | பகாங் | 1,395 | 4,578 | 4.560254,102.833133 |
100 | உலு பாக்கார் மலை | பகாங் | 1,391 | 4,563 | 4.302805,102.917125 |
101 | பாலாஸ் மலை | பகாங் | 1,391 | 4,563 | 4.303147,102.916868 |
102 | காவோ ஹான் குட் | பேராக் | 1,380 | 4,560 | 5.814294,101.287544 |
103 | செ தாகிர் மலை | கிளாந்தான் | 1,379 | 4,523 | 6.2037800, 102.1896500 |
104 | உலு தெலாங் மலை | பகாங் | 1,376 | 4,516 | 3.602556,101.815059 |
105 | காகாவ் மலை | கிளாந்தான் - திரங்கானு - பகாங் | 1,376 | 4,513 | 4.762829,102.65409 |
106 | பிந்தாங் பாலாஸ் மலை | பேராக் | 1,373 | 4,504 | 5.375483,100.921769 |
107 | புக்கிட் செலிடாங் மலை | சரவாக் | 1,372 | 4,501 | 2.866578,114.611728 |
108 | நோநோகான் மலை | சபா | 1,366 | 4481 | 6.165558,116.573989 |
109 | மெஞ்ஞலிட் மலை | சரவாக் | 1,362 | 4,467 | 2.866578,114.611728 |
110 | தாலாங் மலை | சிலாங்கூர் | 1,345 | 4,413 | 5.436494,101.533742 |
111 | உலு பாக்காவ் மலை | சிலாங்கூர் - பகாங் | 1,345 | 4,412 | 3.577157,101.807542 |
112 | மாக்டாலேனா மலை | சபா | 1,346 | 4,416 | 4.501473,117.949505 |
113 | ஈனாஸ் மலை | பேராக் - கெடா | 1,341 | 4,400 | 5.499591,100.834658 |
114 | உலு சோ மலை | பேராக் | 1,324 | 4,343 | 5.08325,101.097944 |
115 | மாலாலோன் மலை | சபா | 1,320 | 4,331 | 5.222503,102.80086 |
116 | தெர்பாக்கார் மலை | பகாங் | 1,320 | 4,331 | 4.448677,101.386034 |
117 | புக்கிட் காபுட் மலை | பேராக் | 1,318 | 4,324 | 5.46862,101.518207 |
118 | பாடாங் மலை | திரங்கானு | 1,315 | 4,314 | 5.222503,102.80086 |
119 | பெராங்காட் மலை | கிளாந்தான் | 1,297 | 4,254 | 5.123259,101.926675 |
120 | சாஜி மலை | கிளாந்தான் | 1,284 | 4,199 | 5.346941,101.916382 |
121 | திரிபுலேசன் மலை | சபா | 1,280 | 4,199 | 4.822444,117.601233 |
122 | பெர்டிஸ் மலை | பகாங் | 1,279 | 4,195 | 4.508318,101.671243 |
123 | லேடாங் மலை | ஜொகூர் | 1,276 | 4,187 | 2.373312,102.608092 |
124 | பாங்காங் பாக்கு மலை | பகாங் | 1,266 | 4,155 | 4.508318,101.671243 |
125 | புக்கிட் லாத்தா பாப்பாலாங் | கெடா | 1,266 | 4,152 | 5.915556,101.043906 |
126 | பாயா தெங்கா போய் மலை | சரவாக் | 1,242 | 4,074 | 4.853019,115.544236 |
127 | பூஜாங் மலாக்கா மலை | பேராக் | 1,234 | 4,048 | 4.332718,101.200383 |
128 | சூராட் மலை | நெகிரி செம்பிலான் | 1,229 | 4,031 | நிலுவையில் |
129 | கெண்டோரோங் மலை | பேராக் | 1,223 | 4,011 | 5.511509,101.076093 |
130 | பிய்யொங் மலை | பேராக் | 1,218 | 3,997 | 4.96295,100.871043 |
131 | ஜெராய் மலை | கெடா | 1,217 | 3,992 | 5.756644,100.401157 |
132 | பாங்ஙாவ் டுலாங் | சரவாக் | 1,210 | 3,970 | நிலுவையில் |
133 | காஜா தெரோம் மலை | திரங்கானு | 1,206 | 3,958 | நிலுவையில் |
134 | புக்கிட் லுல் லாகோ மலை | பேராக் | 1,203 | 3,947 | 5.744014,101.524472 |
135 | ஜாசார் மலை | பேராக் | 1,200 | 3,937 | 4.599097,101.277537 |
136 | பாவ்பாக் மலை | கெடா - பேராக் | 1,199 | 3,934 | 5.499444,100.880556 |
137 | தெலாபாக் பூரோக் மலை | நெகிரி செம்பிலான் | 1,193 | 3,914 | 2.840904,102.068689 |
138 | ஈரோங் மலை | பகாங் | 1,191 | 3,908 | 4.147724,102.815754 |
139 | சங்காட் பெரா | பேராக் | 1,185 | 3887 | 4.387576,101.403415 |
140 | சிந்தாவாங்சா மலை | கிளாந்தான் | 1,184 | 3,886 | நிலுவையில் |
141 | சாருட் மலை | திரங்கானு | 1,180 | 3,871 | 5.332841,102.722847 |
142 | லாங் மலை | பேராக் | 1,145 | 3,757 | 5.773733,100.975592 |
143 | உலு லேனிக் மலை | சிலாங்கூர் | 1,140 | 3,740 | 3.640888,101.673567 |
144 | குவாக் ரிமாவ் மலை | பேராக் | 1,131 | 3,712 | 5.733382,101.259563 |
145 | டெம்பிளர் மலை | சபா | 1,120 | 3,674 | 6.403245,116.610339 |
146 | குபாங் பாடாக் மலை | கெடா | 1,113 | 3,650 | 5.838032,101.011727 |
147 | காபிஸ் மைல் | பகாங் | 1,106 | 3,627 | 3.789900, 101.856900 |
148 | பெனும்பு மலை | பகாங் | 1,094 | 3,590 | 4.667837,102.500846 |
149 | உஞ்சோக் லாப்பாங் மலை | சரவாக் | 1,080 | 3,543 | 2.843947,115.030875 |
150 | லாரிஸ் மலை | பகாங் | 1,075 | 3,527 | 4.131994,102.677786 |
151 | தெரா மலை | கிளாந்தான் | 1,068 | 3,503 | நிலுவையில் |
152 | பூலாங் மலை | பகாங் | 1,063 | 3,488 | 03˚34.487' N,101˚44.201 E |
153 | பெனிஞ்ஜாவ் மலை | பேராக் | 1,058 | 3,471 | 4.712619,101.047068 |
154 | செருண்டும் மலை | பகாங் | 1,055 | 3,462 | 03˚34.487' N,101˚44.201 E |
155 | லேரேக் மலை | பகாங் | 1,049 | 3,441 | 3.788121,102.738118 |
156 | கச்சாங் மலை | திரங்கானு | 1,047 | 3,436 | 5.060252,102.507663 |
157 | தெபு மலை | திரங்கானு | 1,039 | 3,408 | 5.59036,102.611775 |
158 | பெலாலாய் மலை | பகாங் | 1,038 | 3,406 | 4.665228,102.698808 |
159 | பெசார் மலை | ஜொகூர் | 1,036 | 3,398 | 2.519992,103.147924 |
160 | மெர்சிங் மலை | சரவாக் | 1,019 | 3,343 | 2°31'0" N,113°6'0" E |
161 | தியோங் மலை | ஜொகூர் | 1,014 | 3,327 | 2.43094,103.294044 |
162 | பெலுமுட் மலை | ஜொகூர் | 1,010 | 3,313 | 2.044911,103.559504 |
163 | பாரி மலை | ஜொகூர் | 1,006 | 3,300 | |
164 | பெரேங்கான் மலை | கெடா - பேராக் - தாய்லாந்து | 998 | 3,275 | 5.783382,100.991042 |
165 | குபாங் மலை | திரங்கானு | 980 | 3,215 | 5.521505,102.621224 |
166 | செருடும் மலை | பகாங் | 975 | 3198 | 3.86571,102.243562 |
167 | புக்கின் மலை | ஜொகூர் - பகாங் | 967 | 3,173 | 2.525651,103.138053 |
168 | தெம்பாட் மலை | திரங்கானு | 960 | 3,149 | 5.213229,102.615688 |
169 | பிராங்சா மலை | சரவாக் | 960 | 3,149 | 4.911386,115.560372 |
170 | பெக்கோக் மலை | ஜொகூர் | 953 | 3,126 | 2.38729,103.180661 |
171 | லுபோக் கோய் மலை | சரவாக் | 943 | 3,093 | 4.846477,115.499861 |
172 | செர்லாக் மலை | பகாங் | 934 | 3,065 | 4.550458,102.776921 |
173 | துங்கு மலை | பகாங் | 928 | 3,044 | 3.86571,102.243562 |
174 | புக்கிட் கோபே மலை | பேராக் | 896 | 2,940 | 5.612996,101.134722 |
175 | ரெம்பாவ் மலை | நெகிரி செம்பிலான் | 884 | 2,900 | 2.553304,102.19943 |
176 | ராயா மலை | கெடா | 881 | 2,890 | 6.36887,99.818509 |
177 | சீனா மலை | கெடா | 881 | 2,890 | நிலுவையில் |
178 | புக்கிட் தாஜாம் மலை | பகாங் | 877 | 2,877 | 3.972919,102.061687 |
179 | புக்கிட் தூஜோ மலை | பகாங் | 867 | 2,844 | 4.410768,102.01026 |
180 | பேராக் மலை | கெடா | 864 | 2,836 | 5.966095,100.636969 |
181 | உலு பாரி மலை | பேராக் | 860 | 2,821 | 4.757526,101.057603 |
182 | செர்காவ் மலை | திரங்கானு | 855 | 2,804 | நிலுவையில் |
183 | உலு கெமாப்பான் மலை | பகாங் | 854 | 2,802 | 2.660824,103.191133 |
184 | செமண்டோங் மலை | ஜொகூர் | 846 | 2,776 | 2.082438,103.558881 |
185 | தோக் பிடான் மலை | கெடா | 842 | 2,763 | 5.755714,100.822856 |
186 | பெர்தாவாய் மலை | ஜொகூர் | 840 | 2,755 | 2.509873,103.284481 |
187 | ஜுவா மலை | பகாங் | 829 | 2,719 | 3.921714,101.759048 |
188 | வெஸ்டர்ன் ஹில் | பினாங்கு | 830 | 2,723 | 5.42718,100.251689 |
189 | ஆங்சி மலை | நெகிரி செம்பிலான் | 824 | 2,702 | 2.693147,102.049499 |
190 | சாந்துபோங் மலை | சரவாக் | 810 | 2,657 | 1.736733,110.332553 |
191 | உலு பெரானாங் மலை | நெகிரி செம்பிலான்-சிலாங்கூர் | 809 | 2,654 | |
192 | கிளேடாங் மலை | பேராக் | 808 | 2,650 | 4.594178,101.014302 |
193 | காகாக் மலை | நெகிரி செம்பிலான் | 807 | 2,647 | 2.554976,102.200439 |
194 | உலு காஹோ மலை | பேராக் - தாய்லாந்து | 792 | 2,600 | 5.811946,101.65992 |
195 | கப்பால் மலை | திரங்கானு | 790 | 2,592 | 5.222503,102.80086 |
196 | ஈடுங் மலை | பகாங் | 781 | 2,562 | 3.223386,102.113836 |
197 | சிலாந்திக் மலை | சரவாக் | 780 | 2559 | 1.050123,111.083314 |
198 | உலு தாப்பா மலை | பேராக் | 778 | 2,552 | 5.274597,100.865643 |
199 | பாயு மலை | கெடா | 776 | 2,545 | 5.888065,100.970864 |
200 | பாகஹாக் மலை | சபா | 774 | 2,539 | 5.019469,118.731043 |
201 | பெரந்தாய் மலை | பகாங் | 768 | 2,520 | 3.712838,102.68662 |
202 | தம்பின் மலை | நெகிரி செம்பிலான் | 764 | 2,507 | 2.50863,102.211719 |
203 | புக்கிட் டேரோவ் மலை | பகாங் | 745 | 2,444 | 4.234288,101.527476 |
204 | ஸ்பாவோ மலை | சரவாக் | 740 | 2,427 | 1.118732,110.3035 |
205 | பெர்லிஸ் மலை | கிளாந்தான் - பகாங் | 733 | 2,405 | 4.706973,102.365012 |
206 | உல்லர்ஸ்டோப் மலை | சபா | 720 | 2,362 | 4.458774,118.147094 |
207 | புக்கிட் தோக் சினோங் மலை | பகாங் | 720 | 2,362 | 4.566757,101.927669 |
208 | மாட் சிஞ்சாங் மலை | கெடா | 713 | 2,339 | 6.385504,99.661353 |
209 | பாடாங் தேமாம்போங் மலை | பகாங்-பேராக் | 701 | 2,300 | நிலுவையில் |
210 | உலு லாவிட் மலை | பேராக் | 679 | 2,227 | 4.789259,101.02001 |
211 | பொங்சு மலை | கெடா | 658 | 2,158 | 5.315407,100.668383 |
212 | ஜானிங் மலை | ஜொகூர் | 655 | 2,150 | 2.515576,103.413763 |
213 | பூலாய் மலை | ஜொகூர் | 654 | 2,147 | 1.602036,103.54605 |
214 | சின்னி மலை | பகாங் | 641 | 2,103 | 3.378054,102.868581 |
215 | ஜோனோ மலை | நெகிரி செம்பிலான் | 640 | 2,099 | 2.665154,102.203143 |
216 | முந்தாகாக் மலை | ஜொகூர் | 634 | 2,080 | 1.852333,103.810916 |
217 | பத்து லாவி மலை | சரவாக் | 624 | 2,046 | 3.867209,115.38399 |
218 | சுமாலாயாங் மலை | ஜொகூர் | 614 | 2,014 | 1.961749,103.775218 |
219 | டாமார் டுவா மலை | பேராக் | 607 | 1,991 | 5.60403,100.95549 |
220 | புக்கிட் பெலாரிட் மலை | பெர்லிஸ் | 553 | 1,814 | 6.636645,100.186543 |
221 | புக்கிட் மாவோகில் மலை | ஜொகூர் | 578 | 1,896 | 2.110786,102.905059 |
222 | ஹத்தோன் மலை | சபா | 570 | 1,870 | 5.245837,118.701904 |
223 | பெமாண்டாங் மலை | பகாங் | 566 | 1,856 | 3.180452,103.013034 |
224 | லூபோக் காவா மலை | பேராக் | 560 | 1,837 | 4.616978,100.783324 |
225 | புக்கிட் செலுவாங் மலை | பேராக் | 560 | 1,837 | 5.54072,101.17672 |
226 | ஜானிங் பாராட் மலை | ஜொகூர் | 543 | 1,780 | 2.514547,103.414965 |
227 | சிரோங்கோல் மலை | சபா | 541 | 1774 | 4.629896,118.580239 |
228 | புக்கிட் செமிங்காட் மலை | பகாங் | 524 | 1,719 | 3.170511,102.807798 |
229 | புக்கிட் ஜெண்டுருஸ் மலை | பகாங் | 520 | 1706 | 4.053359,102.262666 |
230 | பந்தாய் பாராட் மலை | ஜொகூர் | 513 | 1,684 | 1.827026,103.868322 |
231 | லாம்பாக் மலை | ஜொகூர் | 510 | 1,673 | 2.025954,103.357351 |
232 | சென்யும் மலை | பகாங் | 486 | 1,594 | 3.710182,102.43505 |
233 | புக்கிட் பெர்தாங்கா மலை | பகாங் | 472 | 1,549 | 3.282428,102.6613 |
234 | பாந்தி மலை | ஜொகூர் | 457 | 1,498 | 1.835604,103.89905 |
235 | புக்கிட் தாக்குன் மலை | பகாங் | 442 | 1,450 | நிலுவையில் |
236 | லுபோக் துடோங் மலை | சிலாங்கூர் | 433 | 1,420 | நிலுவையில் |
237 | புக்கிட் பானாங் மலை | ஜொகூர் | 427 | 1,402 | 1.814329,102.940507 |
238 | லெப்போ மலை | சிலாங்கூர் | 427 | 1,400 | நிலுவையில் |
239 | புக்கிட் புரோகா மலை | சிலாங்கூர் | 400 | 1,312 | 2.955556,101.949835 |
240 | புக்கிட் தாபுர் மலை | சிலாங்கூர் | 396 | 1,300 | நிலுவையில் |
241 | புக்கிட் பத்து தொங்காட் மலை | ஜொகூர் | 395 | 1,296 | 1.985553,103.543124 |
242 | புக்கிட் காயோங் | பகாங் | 339 | 1,112 | 2.960013,103.162966 |
படத்தொகுப்பு
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வரைபட நூல்கள்
[தொகு]- "Malaysia: Fizikal dan Tumbuh-tumbuhan Semula Jadi". Atlas Moden: Malaysia dan Dunia. Penerbit Fajar Bakti (kini dikenali sebagai Oxford Fajar). 1996. p. 4,5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9676536377.[தொடர்பிழந்த இணைப்பு] Atlas Moden: Malaysia dan Dunia
- [1] - A Field Guide to the Birds of Peninsular Malaysia and Singapore
வெளி இணைப்புகள்
[தொகு]- Info Gunung - Gunung-gunung Malaysia பரணிடப்பட்டது 2008-09-15 at the வந்தவழி இயந்திரம்
- Climb Malaysia Mountains. There are Hundreds To Choose From
- Malaysian Mountains and Highlands
- Mountains In Malaysia, Ethan Shaw, Demand Media