1962
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1962 (MCMLXII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
- சனவரி 1 - மேற்கு சமோவா நியூசிலாந்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
- சனவரி 10 - பெருவில் வீசிய சூறாவளியில் 4000 பேர் வரை இறப்பு.
- சனவரி 27 - இலங்கையில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசுக்கு எதிராக இலங்கைப் படைத்துறையினர் சிலரால் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டது.
- மார்ச் 2 - பர்மாவில் நடந்த இராணுவப் புரட்சியில் ஜெனரல் நெ வின் பதவியேற்பு.
பிறப்புகள்
- ஆகஸ்ட் 25 - வங்காள எழுத்தாளரும் மருத்துவருமாகிய தஸ்லிமா நசுரீன் பிறந்தார்.
இறப்புகள்
- சூலை 11 - பல்லடம் சஞ்சீவ ராவ் கருநாடக இசை புல்லாங்குழல் கலைஞர் (பி. 1882)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - லேவ் லாண்டாவு (Lev Landau)
- வேதியியல் - Max Ferdinand Perutz, John Kendrew
- மருத்துவம் - Francis Harry Compton Crick, James Dewey Watson, Maurice Wilkins
- இலக்கியம் - John Steinbeck
- சமாதானம் - Linus Pauling