உள்ளடக்கத்துக்குச் செல்

திருத்தொண்டர் திருநாமக்கோவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருத்தொண்டர் திருநாமக்கோவை என்பது சிவஞான யோகிகள் என்பவரால் எழுதப்பட்ட நூலாகும். [1] இந்நூலில் சைவ சமய திருத்தொண்டர்களான நாயன்மார்களின் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூல் காப்பு, நூல் என இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்நூல் கலிவெண்பாவால் பாடப்பட்டுள்ளது. [2]

  • திருத்தொண்டர் - இறைவனின் தொண்டர்களைக் குறிப்பதால் திரு எனும் அடைமொழியும் சேர்ந்துள்ளது.
  • திருநாமக் கோவை - நாமம் என்றால் பெயர் என்று பொருளாகும். பெயர்களின் தொகுப்பாக இந்நூல் உள்ளது.

இவற்றைம் காண்க

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-09. பார்க்கப்பட்ட நாள் 2016-09-04.
  2. http://www.tamilvu.org/library/l41C1/html/l41C1092.htm