திபெத்திய பௌத்தம்
Appearance
திபெத்திய பௌத்தம்[1] என்பது இலாமாயியம் என்றும் அழைக்கப்படும் ஒரு பௌத்தமதப் பிரிவு. வச்சிராயனத்தின் கிளையான திபெத்திய புத்தமதம் திபெத்து, நேபாளம், மங்கோலியா, பூட்டான், துவா கலங்கியா, புரியாட்டியா, கால்மீக்கியா போன்ற பகுதிகளிலும் இமய மலைப்பகுதியின் சில பகுதிகளிலும், நேபாளத்திலும், இந்தியாவில், குறிப்பாக அருணாச்சல பிரதேசப் பகுதிகளிலும், இமாச்சலப் பிரதேசப் பகுதிகளிலும் இலடாக்குப்பகுதிகளிலும் பின்பற்றப்படும் பௌத்தம் ஆகும். இம்மதமே பூட்டான் நாட்டின் அரச மதம்.
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
[தொகு]- ↑ An alternative term, "lamaism", and was used to distinguish Tibetan Buddhism from other buddhism. The term was taken up by western scholars including Hegel, as early as 1822 (Lopez, Donald S. Jr. (1999). Prisoners of Shangri-La: Tibetan Buddhism and the West. Chicago: University of Chicago Press. pp. 6, 19f. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-49311-3.). Insofar as it implies a discontinuity between Indian and Tibetan Buddhism, the term has been discredited (Conze, 1993).
இவற்றையும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]Student film about Tibetan Monks studying at Emory University [1]
விக்கிப்பல்கலைக்கழகத்தில் Buddha oracle#10 The Cosmos (Tibetan Buddhism) பற்றிய கற்றற் பொருள்கள் உள்ளன.
- திபெத்திய பௌத்தம் குர்லியில்
- Buddhist Meditation Traditions in Tibet: The Union of Three Vehicles by Georgios T. Halkias
- LamRim.com — Tibetan Buddhist Internet Radio
- The Tibetan and Himalayan Digital Library பரணிடப்பட்டது 2009-04-29 at the வந்தவழி இயந்திரம்
- The Tibetan Buddhist Resource Center
- the Tibetan bibliography database பரணிடப்பட்டது 2015-10-16 at the வந்தவழி இயந்திரம்
- Tibetan Buddhism in the West by Dzongsar Khyentse Rinpoche பரணிடப்பட்டது 2009-02-23 at the வந்தவழி இயந்திரம்
- Songtsen — The rescue and preservation of Tibet's cultural and spiritual traditions
- Famous Monasteries of Tibet பரணிடப்பட்டது 2012-06-21 at the வந்தவழி இயந்திரம்
- Tibetan Buddhism: History and the Four Traditions
- The extensive archives of teachings from Alexander Berzin
- Lotsawa House | Tibetan Buddhist Texts | Translations பரணிடப்பட்டது 2011-10-15 at the வந்தவழி இயந்திரம்
- Tibetan Rimé Text Library — Buddhist Text Library of all traditions
- Tibetan Buddhism Forums
- A Day In The Life Of A Tibetan Monk – article and slideshow by National Geographic
- Tibetan Buddhist Practice eCalendar பரணிடப்பட்டது 2016-02-24 at the வந்தவழி இயந்திரம்
- Karma Kagyü Calendar