பத்மசாம்பவர்
பத்மசாம்பவர் | |
---|---|
123 அடி (37.5 மீ) உயர பத்மசாம்பவர் சிலை, ரேவல்சர் ஏரி, இமாச்சலப் பிரதேசம், இந்தியா | |
பிறப்பு | கிபி எட்டாம் நூற்றாண்டு நாகப்பட்டினம் சூடாமணி விகாரம் |
பத்மசாம்பவர் (Padmasambhava), கிபி எட்டாம் நூற்றாண்டின் வாழ்ந்தவர். இவர் திபெத்திய பௌத்த அறிஞர் ஆவார். இவர் திபெத்தில் முதல் பௌத்த விகாரை நிறுவியவர்.[1].[2] 25 பாளி மற்றும் சமசுகிருத மொழி பௌத்த சாத்திரங்களை திபெத்திய மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
திபெத்திய பௌத்த சமயத்தை பின்பற்றும் திபெத், நேபாளம், பூட்டான் மற்றும் இந்தியாவின் இமயமலையில் உள்ள லடாக், இமாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் பகுதிகளில், பத்மசாம்பவரை, இரண்டாம் புத்தர் என அழைக்கப்படுகிறார். இவர் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடல் மார்க்கமாக வங்கதேச துறைமுகம் வந்தடைந்து புத்தமத போதனைகளை போதித்தார்.மலைப் பிரதேசங்களில் தனது பயணத்தை துவக்கினார். வட இந்தியாவிலும் நேபாளம், திபெத்,பூட்டான், நாடுகளிலும் இவர் இரண்டாம் புத்தராக வணங்கப்படுகிறார். ef name=EB>"Padmasambhava". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 5 October 2015.</ref>[3]
திபெத்திய பௌத்த இலக்கியத்தில் பத்மசாம்பவர் முக்கியப் பாத்திரமாக விளங்கிறார்.[2]
இவர் தாந்ரீக பௌத்த கோட்பாடான நியிங்மபாவை போதிக்கும் தத்துவப் பள்ளியை நிறுவியர் ஆவார்.[4] பத்மசாம்பவருக்கு 25 சீடர்கள் இருந்தனர்.[5][6]
படக்காட்சியகம்
[தொகு]-
கௌதம புத்தருடன் பத்மசம்பவரின் சிலை, பௌத்தநாத்து, நேபாளம்
-
(இடமிருந்து வலம்) அவலோகிதர், கௌதம புத்தர் மற்றும் பத்மசம்பவநாதர் சிலைகள்
-
பத்மசம்பவர், கௌதம புத்தர் மற்றும் அமிதாப புத்தர்களின் சிலைகள், நாம்ட்ரோலிங் மடாலயம், மைசூர், இந்தியா
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kværne, Per (2013). Tuttle, Gray; Schaeffer, Kurtis R. (eds.). The Tibetan history reader. New York: Columbia University Press. p. 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780231144698.
- ↑ 2.0 2.1 Schaik, Sam van. Tibet: A History. Yale University Press 2011, page 34-5, 96-8.
- ↑ Buswell, Robert E.; Lopez, Jr., Donald S. (2013). The Princeton dictionary of Buddhism. Princeton: Princeton University Press. p. 608. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781400848058. பார்க்கப்பட்ட நாள் 5 October 2015.
- ↑ Harvey, Peter (2008). An Introduction to Buddhism Teachings, History and Practices (2 ed.). Cambridge: Cambridge University Press. p. 204. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521676748. பார்க்கப்பட்ட நாள் 6 October 2015.
- ↑ RigpaShedra
- ↑ Mandelbaum, Arthur (August 2007). "Denma Tsemang". The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters. அணுகப்பட்டது 2013-08-10.
வெளி இணைப்புகள்
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- Berzin, Alexander (November 10–11, 2000). "History of Dzogchen". Study Buddhism. பார்க்கப்பட்ட நாள் 20 June 2016.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - Bischoff, F.A. (1978). Ligeti, Louis. ed. "Padmasambhava est-il un personnage historique?". Csoma de Körös Memorial symposium (Budapest: Akadémiai Kiadó): 27–33. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:963-05-1568-7.
- Boord, Martin (1993), Cult of the Deity Vajrakila, Institute of Buddhist Studies, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9515424-3-5
- Dudjom Rinpoche The Nyingma School of Tibetan Buddhism: Its Fundamentals and History. Translated by Gyurme Dorje and Matthew Kapstein. Boston: Wisdom Publications. 1991, 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86171-199-8.
- Guenther, Herbert V. (1996), The Teachings of Padmasambhava, Leiden: E.J. Brill, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-10542-5
- Harvey, Peter (1995), An introduction to Buddhism. Teachings, history and practices, Cambridge University Press
- Heine, Steven (2002), Opening a Mountain. Koans of the Zen Masters, Oxford: Oxford University Press
- Jackson, D. (1979) 'The Life and Liberation of Padmasambhava (Padma bKaí thang)' in: The Journal of Asian Studies 39: 123-25.
- Jestis, Phyllis G. (2004) Holy People of the World Santa Barbara: ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1576073556.
- Kinnard, Jacob N. (2010) The Emergence of Buddhism Minneapolis: Fortress Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0800697480.
- Laird, Thomas. (2006). The Story of Tibet: Conversations with the Dalai Lama. Grove Press, New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8021-1827-1.
- Morgan, D. (2010) Essential Buddhism: A Comprehensive Guide to Belief and Practice Santa Barbara: ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0313384525.
- Norbu, Thubten Jigme; Turnbull, Colin (1987), Tibet: Its History, Religion and People, Penguin Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0140213821
- Snelling, John (1987), The Buddhist handbook. A Complete Guide to Buddhist Teaching and Practice, London: Century Paperbacks
- Sun, Shuyun (2008), A Year in Tibet: A Voyage of Discovery, London: HarperCollins, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-00-728879-3
- Taranatha The Life of Padmasambhava. Shang Shung Publications, 2005. Translated from Tibetan by Cristiana de Falco.
- Thondup, Tulku. Hidden Teachings of Tibet: An Explanation of the Terma Tradition of the Nyingma School of Tibetan Buddhism. London: Wisdom Publications, 1986.
- Trungpa, Chögyam (2001). Crazy Wisdom. Boston: Shambhala Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87773-910-2.
- Tsogyal, Yeshe. The Life and Liberation of Padmasambhava. Padma bKa'i Thang. Two Volumes. 1978. Translated into English by Kenneth Douglas and Gwendolyn Bays. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-913546-18-6 and பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-913546-20-8.
- Tsogyal, Yeshe. The Lotus-Born: The Lifestory of Padmasambhava பரணிடப்பட்டது 2012-12-09 at Archive.today Pema Kunsang, E. (trans.); Binder Schmidt, M. & Hein Schmidt, E. (eds.) 1st edition, Boston: Shambhala Books, 1993. Reprint: Boudhanath: Rangjung Yeshe Publications, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 962-7341-55-X.
- Wallace, B. Alan (1999), "The Buddhist Tradition of Samatha: Methods for Refining and Examining Consciousness", Journal of Consciousness Studies 6 (2-3): 175-187 .
- Zangpo, Ngawang. Guru Rinpoche: His Life and Times. Snow Lion Publications, 2002.